ஐக்கிய நாடுகள் - Meaning in English
ஐக்கிய நாடுகள் - Meaning in English
Sorry, exact match is not available in the bilingual dictionary.
13
We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.
Description
ஐக்கிய நாடுகள் அமைப்பு அல்லது அதிகாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் என்பது உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவு உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், நாடுகளின் நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான மையமாக இருத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும். இது உலகின் மிகப்பெரியது பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள பன்னாட்டு நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனீவா, நைரோபி, வியென்னா, டென் ஹாக் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகளில் இருந்து மதிப்பிடப்பட்ட மற்றும் தன்னார்வப் பங்களிப்புகளால் நிதியளிக்கப்படுகிறது.
Also see "ஐக்கிய நாடுகள் அவை" on WikipediaWhat is ஐக்கிய நாடுகள் meaning in English?
The word or phrase ஐக்கிய நாடுகள் refers to . See ஐக்கிய நாடுகள் meaning in English, ஐக்கிய நாடுகள் definition, translation and meaning of ஐக்கிய நாடுகள் in English. Learn and practice the pronunciation of ஐக்கிய நாடுகள். Find the answer of what is the meaning of ஐக்கிய நாடுகள் in English.
Tags for the entry "ஐக்கிய நாடுகள்"
What is ஐக்கிய நாடுகள் meaning in English, ஐக்கிய நாடுகள் translation in English, ஐக்கிய நாடுகள் definition, pronunciations and examples of ஐக்கிய நாடுகள் in English.